sentence
stringlengths
1
79k
இந்த தக்காளி சூப் சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் தனது 89வது வயதில் இன்று மறைந்துவிட்டார்.
கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவர்கள் உண்டு.
நடிகர் விஜய்யை பிடிக்க 1000 காரணங்கள்... டுவிட்டரில் வாழ்த்தும் ரசிகர்கள் 1
நடிகர் விஜய்யின் 41வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஸ்கிரீன்ல உன்ன காட்டும்போது தலைவாஆஆஆஆஆஆஆனு என்னயும் மீறி கத்துறப்ப ஒரு சந்தோசம் ஏன்னுலாம் தெரியாது சந்தோசமா இருக்கும் என் அன்பான நண்பர் மனித நேயம் மிக்க விஜய் சார்க்கு பிறந்தநாள் வாழ்த்து என்று நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாட்டிங்காமில் தொடங்கியது.
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஒருநாள் அதைத் தவறவிட்டாலும் அன்று முழுவதும் ஏதோ உடல் இறுக்கமாக இருப்பதுபோலவே உணர்வார்கள்.
புகைப்படம் 4 ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களத்தில் இறங்கி கமல் போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே புகைப்படம் 3 ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களத்தில் இறங்கி கமல் போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே புகைப்படம் 2 தூத்துக்குடி விமான நிலையம் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக களத்தில் இறங்கி கமல் போராட்டம்... புகைப்படங்கள் உள்ளே
ஒடிசா மாநிலத்தின் முதல் மந்திரி நவீன் பட்நாயக் செயலாளர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்.. வீடியோ திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்.. வீடியோ திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற ராணுவ வீரர் உயிர் போகும் நேரத்தில் மனைவி பேசிய வார்த்தைகள்.. வீடியோ திருச்சி மாவட்டம் கல்லுக்குழியில் கட்டிய மனைவியை ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு மனைவி இறந்து விட்டதாக கருதி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்.
மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1500 பேர் நேபாளத்திலும் சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.
சிகிச்சைக்கு வந்த பெண்ணையே பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருத்துவர் மேலும் அதிர்ச்சி தகவல் உள்ளே.. அமெரிக்காவில் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒரு மருத்துவர் அந்தப் பெண்ணையே தவறானவள் என குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புத்தக ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் ஏசாயா நியாயாதிபதிகள் ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லுூக்கா யோவான் அப்போஸ்தலருடைய நடபடிகள் ரோமர் 1 கொரிந்தியர் 2 கொரிந்தியர் கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரெயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தின விசேஷம ் அத்தியாயம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 வசனங்கள் 1 2 3 4 5 6 7 8 9 10 11 பதிப்பு 2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான்.
சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.கடந்த ஜாக் மா அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலக போவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் எப்போது பதவி விலகுவார் என்பது குறித்து பல செய்திகள் வெளியாகின.
நடிகை ராய் லட்சுமி நடித்துள்ள ஜூலி 2 படம் இன்று திரைக்கு வரவுள்ளது.
2010 1 2011 1 2012 4 2013 5 2014 1 2015 2 42 1 800 1 1 1 1 1 1 3 1 1 1 1 7 2 13 2 1 1 4 1 4 2 1 6 1 1 1 1 1 1 1 1 2 2 8 6 1 1 2 1 1 1 1 1 5 10 12 1 1 2 3 1 1 4 1 1 3 1 2 29 35 3 1 1 1 1 1 1 1 3 3 1 3 1 1 5 1 1 1 1 1 1 1 2 2 20 5 4 2 2 12 12 1 1 2 1 1 1 1 அக்டோபர் 1 அக்தர் 1 அஞ்சலி 1 அப்ரிடி 2 அம்லா 1 அரசியல் 4 அவுஸ்திரேலியா 7 அறிவித்தல் 5 அனிருத் 1 அனுபவம் 62 அஜித் 1 ஆச்சரியம் 7 ஆதிரை 5 இசை 7 இதயம் 1 இந்தியா 4 இலங்கை 23 உண்மை 20 உலகக்கிண்ணம் 6 உறவு 1 ஊஞ்சல் 1 எக்ஸாம் 1 எதிர்காலம் 6 எந்திரன் 1 எரிந்தும் எரியாமலும் 17 ஐம்பது 2 ஒருமைப்பாடு 1 ஃபிகர் 2 கடல் 1 கதை 26 கலைஞர் 1 கல்கி 5 கவலை 1 கவிதை 65 கவியரங்கம் 1 கனவேகனவே 1 கன்கொன் 3 காதலி 4 காதல் 26 காமடிகள் 126 காம்பீர் 1 கிரிக்கெட் 68 குடி 2 குடும்பசாமியார் 2 கும்மி 26 குறும்படம் 3 கேப்பைமாரி 1 கோபம் 6 கோயில் 1 கோலி 2 சகுனம் 1 சங்கக்கார 7 சச்சின் 3 சத்யராஜ் 1 சந்தானம் 1 சந்திப்பு 3 சந்தியா 1 சறுக்குமரம் 1 சனத் 3 சாதனை 1 சிங்களம் 2 சிந்தனை 18 சினிமா 21 சுடும் 1 சுயபுலம்பல் 3 சுறா 5 சுஜாதா 1 சூதாட்டம் 5 சூரியன் 1 சேவாக் 4 சோகம் 1 டில்ஷான் 1 டேவிட் 1 தத்துவம் 5 தமிழ் 1 தலைவா 1 தனுஸ் 2 தாழமுக்கம் 1 திருமணம் 1 திருமலை 2 திருமலையும் நானும் 3 தினக்குரல் 1 தெய்வத்திருமகள் 1 தேசியம் 1 தேர் 1 தேர்தல் 4 தேவை 1 தொடர்பதிவு 5 தொழிநுட்பம் 2 நகைச்சுவை 1 நட்பு 4 நன்றி 3 நாடு 1 நாள் 1 நித்தியானந்தா 6 நிலா 1 நினைவு 9 நினைவுகள் 9 நூறு 1 நெஹ்ரா 4 நோய் 1 பஞ்சாப் 2 படகு 1 பதிவுலகம் 41 பப்புமுத்து 4 பயம் 2 பயிற்சி 2 பரீ்ட்சை 4 பவர்ஸ்டார் 1 பவன் 1 பாகிஸ்தான் 6 பாடல் 10 பாட்டு 12 பிரிவு 1 பிரேமம் 1 பிழை 1 பீப்பீமாமா 1 புத்தர் 1 பெண் 2 பெண்ணியம் 1 பேய் 1 பொது 18 போஃபியா 1 போட்டி 2 போட்டோ காமண்டு 67 போலி 9 போலிச்சாமியார் 11 மதன்கார்க்கி 1 மரணகானா 1 மரம் 2 மலரே 1 மழை 3 மனிதர்கள் 2 மாநாடு 2 மாஸ்லோ 1 மின்சாரசபை 1 முரளி 2 முன்னோட்டம் 1 மூஞ்சிப்புத்தகம் 3 மொக்கை 112 மொள்ளைமாரி 1 யாழ்தேவி 2 யூசுப் 1 ரன்திவ் 1 ரஜனி 2 ரஜனிகாந்த் 1 லோஷன் 2 வடபோச்சே 1 வடை 3 வந்தியண்ணா 6 வரிகள் 13 வாக்கெடுப்பு 3 வாழை 1 வாழ்க்கை 4 வாழ்த்து 20 விக்கற் 2 விமர்சனம் 11 விலங்கு 4 விளம்பரம் 1 விளையாட்டு 3 விஜய் 5 வெளியீடு 1 வைரமுத்து 3 ஹைகூ 4
19 செப்டெம்பர் 2013 வியாழன் அன்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெறுகிறது.
இக்கருவி இன்டர்நெட்டை பயன்படுத்துவதற்கும் பைல் மற்றும் போல்டர் மேனேஜ் செய்வதற்கும் எடிட்டிங் மற்றும் ஆபீஸ் டூல்ஸ் போன்ற உங்களின் கணினி திறமையை மேம்படுத்திக்கொள்ள பயிற்சிகள் மூலம் உதவுகிறது.
பூதக்குடி சுங்கச்சாவடியில் ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் .5.5 திருச்சி திருச்சி பூதக்குடி சுங்கச்சாவடியில் ரூ.5.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பாதிரியார்களுக்கு சம்பளம் சர்ச்சுக்கு அரசு இடம் சர்ச்சையை கிளப்பிய காங்.
விழுப்புரம் 10 அக் 2018 விழுப்புரம் அருகே காதலியின் பிறந்த நாள் அன்று போலீஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார்.
இரவு 10.45க்கு அலைபேசி அழைத்தது.
பொள்ளாச்சி பொள்ளாச்சி அருகே ஆழியாறு உப்பாறும் சங்கமிக்கும் இடத்தில் கழிவு நீர் கலப்பதால் குடிநீர் மாசுபடும் அபாயம் உருவாகியுள்ளது.
எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இசை இமயம் 2015 ஜூலை 14ல் மறைந்திருந்தாலும் அவரது இசை எத்தனை ஆண்டுகள் மறைந்தாலும் மறையாது.
மதுரை ஒன்றாக உண்டு... ஒன்றாக விளையாடி... ஒன்றாக மகிழ்ந்து... ஒன்றாக அழுது... இப்படி கல்லூரி காலங்களில் ஒன்றாக அனுபவித்த பசுமை நிறைந்த நினைவுகளை ஐம்பது ஆண்டுகள் கழித்தும் ரீப்ளே பண்ண முடியுமா?
சிறுவர் மலர் வாராந்திர பகுதி இதுவரை சிங் மணிகண்டன் கணேசன் மற்றும் முகுந்தனை கடத்தி வந்தான்.
இன்றைய சூழலில் வாழுகின்ற சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏன்?
மண்பிளந்துதுளிர்த்து வளர்ந்துகிளைபரப்பி பூவும் பிஞ்சும்காயும் கனியுமாக நிற்கிற மரங்களும்படர்ந்து பரவி இருக்கிற தாவரங்களும்நெடித்து வளர்ந்து நிற்கிற செடிகளுமாய் எமது வறிய விவசாயின் நினைவு கூறட்டும் இந்த இனிய பொங்கல் திருநாளில் நேற்று நண்பர்களுடன் ரிச்மண்டில் இருக்கும் வர்ஜிர்னியா சட்டசபைக்கு சென்றிருந்தேன்.
கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் பேஸ்புக் கம்ப்யூட்டர் வேகமாக இயங்க கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் பேஸ்புக் 115 7 யதேச்சையாக நேற்று பழைய பாட புத்தகத்தை திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தேன் அதில் இருந்த விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது.
சென்னை26 அக் 2016 குடி போதையில் கார் ஓட்டியதில் கார் ஆட்டோ மீது மோதி ஆட்டோ ஓட்டுநர் பரிதாபமாக பலியானர்.
புதுடெல்லி 11 ஆக 2018 ரோஹிங்கிய மக்கள் இந்தியாவில் தங்குவதற்கு பாபா ராம்தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் பா.ஜ.
14 2018 அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து201809141132240000 உலகம் அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த...
தருமபுரி மாவட்ட அளவிலான கால்பந்து மற்றும் கேரம் போட்டிகளில் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.
ராஜபாளையம் அருகே லாரி கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 2 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
மலேசியாவில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சற்றும் எதிர்பாராத வகையில் நஜிப் ரசாக் தலைமையிலான பேரிசன் நேஷனல் கூட்டணி தோல்வியை தழுவியது.
இன்று உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகும் மாற்றான் படத்தை அட்மாஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனமானது அமெரிக்க முழுவதும் சுமார் 63 திரையரங்குகளில் திரையிடவுள்ளது.
அனர்த்தங்களுக்கு இலக்காகியவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான நிவாரணங்களைப் பெறுதல் அந்தந்தக் கோட்டச் செயலகத்தில் உள்ள கிராமசேவ பிரிவுகளின் அடிப்படை.யில் கிராமப்புற மகளிரை மகளிர் அமைப்பு தொடங்குவதற்கு ஒருங்கிணைத்தல் யானைகளின் மூலம் ஏற்படக் கூடிய சொத்து சேதங்கள் மனித உயிரிழப்புக்கள் மற்றும் காயங்கள் என்பவற்றிற்கு செலுத்தப்படுகின்ற நட்டஈடு
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்விற்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு 6முதல் 10 வகுப்புவரை தமிழ் ஆங்கிலம் ஆகியவற்றை அனைத்து பருவ புத்த...
ஒரு காலத்தில் தமிழக பிள்ளைகள் படிப்பதற்கு பள்ளிகள் இல்லாமல் இருந்தது.
விலை ரூ.100 மொத்தப் பக்கம் 80 இந்தப் புத்தகத்தில் இருக்கும் தகவல்கள் 1.
பல கல்லூரிகளில் சேர்க்கை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமுமுக சாக்கடையை சுத்தம் செய்ய சென்ற தமுமுக மமக சாக்கடையில் நீச்சல் அடிக்கும் காட்சி... தேர்தலில் நாங்கள் போட்டியிட மாட்டோம் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஏமாற்றிய தமுமுகவினர் அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மறைத்து தேர்தலில் போட்டியிட சென்றனர்.
நடந்து முடிந்த நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மலேசிய இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்நாட்டு இந்தியர்க ளுக்காக நான் குரல் கொடுப்பேன்.
ஒவ்வொரு இரவிலும் சிலரை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்கின்ற இப்புனித ரமலான் மாதத்தில் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் கேடயமாக விளங்கும் இந்நோன்புகளை முறையாக நோற்பதன் மூலம் மலக்குகளும் நமக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி நமது முன்பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு ரைய்யான் என்னும் வாசலின் வழியாக சுவர்க்கம் நுழைந்திட நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்புரிவானாகவும்.
தளத்தில் இருந்து வீடியோக்களை தரவிறக்க நிறைய மென்பொருட்கள் உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது.
நோர்வே தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தினால் அன்னை கன்னி மரியாளின் திருநாள் ஆடி மாதம் 18ந் திகதி கொடியேற்றப்பட்டு 21ந் திகதி ஞாயிற்றுக்கிழமை திருநாள் கொண்டாடப்பட்டது.
7 கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் 7க்கு ஏழு டிப்ஸ் ட்ரிக்ஸ் வீடியோ பதிவு 7 கம்ப்யூட்டர் டிப்ஸ் தொழில்நுட்பம் 1129 5 7 மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றி அடைந்த ஒரு .
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கல்லடி பாலத்திற்கு அருகில் வீதியை மறித்து இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
துறைநீலாவணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டி 2018ம் வருடத்தின் வெற்றிக்கிண்ணத்தை 2009ம் வருட உயர்தர கல்வியாண்டு பழைய மாணவர் அணி கைப்பற்றியது.
கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமான நோர்வே விருது விழா நடந்து வருகின்றது.
பிரிவுகள் தக்வா இறையச்சம் 11 பெரும்பாவங்கள் 22 இஸ்லாம் அறிமுகம் 15 இஸ்லாம்சந்தேகங்கள் 23 திருக்குர்ஆன் 15 இயேசு கிறிஸ்து 3 வணக்க வழிபாடுகள் 26 மூட நம்பிக்கைகள் 13 பெண்கள் 14 ஷிர்க் 45 ஆடியோவீடியோ 124 முஹம்மது நபி 14 தீவிரவாதம் 2 தொழுகை 17 நோன்பு 25 ஜக்காத் 4 துஆ 15 பித்அத் 48 நேர்ச்சை 6 நபிமொழிகள் 9 ஹஜ் 13 அஃலாக்நற்பண்புகள் 11 கேள்விபதில்கள் 25 சொற்பொழிவுகள் 119 இஸ்லாம்கடமைகள் 4 இஸ்லாம் 4 அகீதாஅடிப்படைகள் 13 தவ்ஹீதுஏகத்துவம் 18 பிற மதங்கள்ஒப்பீடு 5 ஈமான் 8 பொதுவானவை 7 அல்லாஹ் 3 முஸ்லிம் வழிபாடுகள் 9 தடுக்கப்பட்ட தீமைகள் 13 வட்டி 4 மறைஞானம் 8 லஞ்சம் 3 விபச்சாரம் 1 தஃவா 8 புறம்பேசுதல் 3 கட்டுரைகள் 109 வரலாறு 7 தவ்பா 3 மீடியா 1 அரபி இலக்கணம் 16 தற்பெருமை 2
தமிழில் தொழில்நுட்ப பதிவர்கள் நிறைய.
கண்டிப்பாக தமிழ் தொழில்நுட்ப பதிவர்களுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் தான் தங்களின் இந்த முயற்சி... இந்த முயற்சியில் வெற்றி பெற்று சிறந்து விளங்க வாழ்த்துக்கள்....
பதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள்.
தனி ஊதியம் 750 ஐ 3 கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை செயல்முறைகள் பாடசாலை.நெட் தனி ஊதியம் 750 ஐ 3 கணக்கீட்டிருக்கு பிறகு அடிப்படை ஊதியதோடு பெற தணிக்கை தடை இல்லை செயல்முறைகள்
குற்றாலம் சென்று குளித்து பார்டர் பரோட்டா சாப்டா தான் அந்த பயணம் நிறைவடையும் என்று பலர் சொல்லக் கேட்டு என்னுள் இருக்கும் ராமன் கண்டிப்பாக செங்கோட்டை சென்று அந்த பரோட்டாவை சுவைக்க வேண்டும் என்று அடம் பிடிக்க என் நெல்லை நண்பனோ ருசி பரோட்டாவிற்கும் அதற்கும் பெரிதும் வித்யாசம் இல்லை என்று அடம் பிடித்தான்.
காமன் வெல்த் மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என உலகத் தமிழர்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
கனடா நாட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்ததும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் மருத்துவர் ஒருவர் லேசர் கொண்டு நோயாலியின் நுரையீரலில் தனது பெயரை அச்சிட்ட சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடி வா தென்றலே...மிகவும் தெளிவான பதிப்பு இது.
இந்த பாடல் நா.
நீலம் புயல் தாக்கத்தால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் தரை தட்டிய பிரதிபா காவிரி சரக்குக் கப்பலின் கேப்டன் மற்றும் மாலுமிகளிடம் சென்னை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.
இலங்கையில் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாணசபைகளுக்கான வாக்களிப்பு இன்று பிற்பகல் 4 மணியுடன் முடிவடைந்தது.
பொல்லாதவன் ஆடுகளம் தொடர்ந்து மீண்டும் இணைந்து மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளனர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன்.
தூய்மை பள்ளி விருது பெற பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் இயக்குனர் செயல்முறைகள் உங்களிடம் உள்ள 2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் .
சென்ற ஆண்டு சிறந்த திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்களும் தயாரித்த தயாரிப்பாளர்களும் இதனைக் கவனித்தில் கொள்வது நலம்..
.
காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தில் சிறுமி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு ஒரு பெண்ணாக வேதனைப்படுகிறேன் என்று நடிகை அலியாபட் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நேற்று ஒருவரைச் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது.
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
அ.ம.மு.க.வின் தலைமை அலுவலகம் திறப்பு சசிகலாவுக்கு தனி அறை சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் சென்னை அசோக்நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திறந்து வைத்தார்.
தன்பாலின உறவுக்கு எதிராக மத போதகர் ஆர்ப்பாட்டம் 377 சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் தன்பாலின உறவுவுக்கு குறித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை கண்டித்து கிருஸ்தவ மத போதகர் கோவை நீதிமன்ற வளாத்திற்குள் நுழைந்து முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
சபரிமலை தொடர்பாக அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக பேசிய பா.ஜ.க.
ஆமாம் இது முற்றிலும் உண்மையே .
திங்கட்கிழமை காலை புதுச்சேரி பேருந்துநிலையத்தில் சென்னை செல்லும் வழி பேருந்தில் ஏறி அமரும்போது சூப்பர் ஸ்டார் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த மன நிறைவு கிடைக்கும்.
மிக்க நன்றி நண்பா.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஜேக்டோ ஜியோ போராட்ட முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து போராட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முயற்சி.
.
பாகிஸ்தானை குறிப்பிடாதது ஏன்?
பார்க்கமுடியல எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்.. கேரளாவின் திக்.. திக்.. சந்திராயன் 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும் டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம் கேரளாவில் மீட்புப் பணியின் போது நடந்த அனுபவங்கள் முழுவதையும் ராணுவ ஹெலிகாப்டர் தலைவர் ரான் ராபர்ட் பகிர்ந்துள்ளார்.
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை ஜேர்மனிய டுஸெல்டோர்ப் நகரிலுள்ள அகதிகள் முகாமில் ரமழான் நோன்பு உணவு தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையொன்றையடுத்து சினமடைந்த க...
புஷ்கர்காயத்ரி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற விக்ரம் வேதா படத்தின் இந்தி பதிப்பில் நடிக்க பாலிவுட் கிங் ஷாருக்கான் விருப்பப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காவேரியில் குளித்தால் பண் ணிய பாவம் போகும் என்று யாரோ சொன்னார்கள்.
இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது.
நண்பரின் பழைய பேப்பர் கடையிலிருந்து வினோதினி என்ற ப்ரியா எழுதிய ஐந்து வருட நாட்குறிப்பு கிடைத்தது.
இந்த தளத்தில் வரும் கதைகள் யாவுமே வாசகர்களால் அல்லது பிரபல ஆசிரியர்களால் எழுதப்பட்டது என நம்பப்படுகிறது.
புது வகையான தோல் சென்சார்களை உருவாகும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக உலகத்தில் இருந்து பல விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர் .
மக்களின் ஆணைக்கும் பெரும்பான்மை எம்.பிக்களின் விருப்பத்துக்கும் ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் ரிஷாட் கோரிக்கை முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கிஸ்தர்களில் ஒருவரும் அந்த கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான குமார் குணரட்னம் எதிர்வரும் 23ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
விண்வெளியில் விஞ்ஞான ஆய்வுகளை நடாத்துவது என்பது இலகுவான காரியமில்லை.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பிளஸ்2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... பிளஸ்2 தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் அரசுத் தேர்வுகள் இயக்குநர் சுற்றறிக்கை இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .
1920 செப்டம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் அமர்வில் லாலாஜி தலைவராக் இருந்தார்.
நீட் தேர்வில் 6.11 லட்சம் மாணவர்கள் பாஸ் 81 ஆயிரம் மருத்துவ இடங்களுக்கு கடும் போட்டி நாடு முழுவதும் 778 கல்லுாரிகளில் 81 ஆயிரம் மருத்துவ படிப்பு இடங்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட உள்ளன.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் காலா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்....................... இந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் .